what is the motivation for your success in tamil | உங்கள் வெற்றிக்கு தூண்டுதல் என்ன ?

உங்கள் வெற்றிக்கு தூண்டுதல் என்ன ?



நண்பர்களே  எப்படி இருக்கிறீர்கள்

இந்த கட்டுரையை நீங்கள் படிக்கிறீர்கள் என்றாலே
எனக்கு புரிகிறது

நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை தேடுகிறீர்கள்  ............!

ஆதற்காகா என்னவெல்லாமோ செய்கிறீர்கள் எத்தனையோ சிரமங்களை அனுபவித்தீர்கள் ஆனால் வெற்றி வரவில்லை

என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா?
அப்போ நீங்கள் சிந்தியுங்கள்

நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்கிறீர்களா  ........


என்ன? என்ன செய்யவேண்டியவை ?
இப்போது யோசிக்கிறீர்களா?

நான் கூறப்போகும் பதில் "நேரம்" என்பதை  உணர்கிறேனா?

உங்கள் வெற்றிக்கு உங்கள் நேரத்தை பயன்படுத்துகிறீர்களா?
அல்லது ஒருவரின் வெற்றிக்காக உங்கள் நேரத்தை செலவிடுகிறீர்களா ..........

உங்கள் வெற்றிக்கு உங்கள் நேரத்தை நீங்கள் பயன்படுத்தாவிட்டால், உங்களை வேறொருவர் அவரது வெற்றிக்கு பயன்படுத்திவிடுவார்கள் என்பது புரிகிறதா

சம்பளத்திற்காக நீங்கள் காத்திருக்கிறீர்களா ?
இல்லை சம்பளம் பற்றாமல் சோகமாக இருக்கிறீர்களா?

அல்லது நீங்கள் வீட்டில் வெட்டியாக உள்ளேர்களா ?
எங்கிருந்தாலும்

காரணம் நீங்கள் என்று தெரியவில்லையா?
இந்த தவறு எவ்வளவு பெரியது என்பதை நீங்கள் உணருகிறீர்களா ?

================================================== ======

நாம் அனைவரும் எதையாவது சாதிக்க விரும்புகிறோம், ஆனால் நாம் அனைவரும் சாதிப்பது இல்லை

உண்மையில்  நம்மில் ஒரு சிலர்  மட்டுமே சாதிக்கிறார்கள் ஏன்  என்று உங்களுக்குத் தெரியுமா ..........!

ஏனென்றால் எல்லோரும் சாதிக்க விரும்புகிறார்கள், ஆனால் எல்லோரும் சாதிக்க கஷ்டப்படுவதில்லை
சிலர் கஷ்டப்படுகிறார்கள் ஆனால் வெற்றி வருவதில்லை  .......

நீங்கள் வெற்றிபெற விரும்பினால், கடினமாக உழைக்க வேண்டும்

நீங்கள் ஒருவேளை தோற்றால் அதை தோல்வியாக இல்லாமல் ஒரு அனுபாவமகா எடுத்துக்கொள்ளவேண்டும்

நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்றால் மற்றவர் தூங்கும்போது நீ உழைக்கவேண்டும்
மற்றவர்கள் சந்தோசபட்டாள் நீங்கள் கஷ்டப்படவேண்டும்
மற்றவர்கள் செலவு செய்தால் நீங்கள் சேமிக்க வேண்டும் ........

அப்போதுதான் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

சரி உங்கள் வெற்றிக்கு தூண்டுதல் என்ன? நான் சாதிப்பேன் என்று சொன்னபோது ,உன்னை பார்த்து சிரித்தவர்கள்தான் உங்கள் வெற்றிக்கு தூண்டுதல் ஆகவேண்டும்

அவர்கலே உங்கள் உத்வேகமாக மாற வேண்டும்.
அந்த உத்வேகமே உங்கள் வேலையாக மாற வேண்டும்,
அந்த வேலைகள் உங்கள் வெற்றியாக மாறும்.

இறுதியாக நேரத்தைப் பயன்படுத்துங்கள்.
உங்கள் வெற்றிக்கு கூட ..........

அப்போதுதான் வெற்றி உங்களிடம் சேரும்  ..........

இவ்வாறு

நீங்கள் வெற்றி பெற விரும்பும் உங்கள்

தமிழ் அத்திரி


பிடித்திருந்தால் இந்த கட்டுரையை அனைவருடனும்
பகிர்ந்துகொள்ளுங்கள்
நன்றி

மற்ற கட்டுரைகளுக்ககா கிளிக் செய்யுங்கள் 


Post a Comment

0 Comments