வில் ஸ்மித்தின் வெற்றி கோட்பாடுகள்
வில் ஸ்மித் ஒரு சிறந்த அமெரிக்க நடிகர், அவர் பின்பற்றுகின்றவாழ்க்கையின் வெற்றிக் கொள்கைகள் உங்களுக்கானவை.
1.கவனம் செலுத்துங்கள்.
2. உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
3. பணத்தை துரத்த வேண்டாம்.
4. உங்களிடம் உள்ளதைக் கொண்டு மகிச்சிகொள்ளுங்கள்.
5. எப்போதும் சிரிக்க பயகுங்கள்.
6. நீங்கள் எதை வேன்றுமென்றாலும் செய்ய முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
7. ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் மதிப்பு கொடுங்கள்.
8. பயமின்றி வாழ்க்கையை வாழுங்கள்.
9. நேர்மறை ஆற்றலை உருவாக்குங்கள்.
10. எப்போதும் மகிஷியாய் இருக்க பாருங்கள்.
0 Comments