தோல்வியை ஒப்புக்கொள்ளாதவரை உங்களை யாரும் வெல்ல முடியாது
தோல்வி ஒரு பொய்யானது என்பதை நாம் உணர வேணடும், ஏனென்றால் பெரிய வெற்றியாளர்கள் யாரும் தோல்வியை காணாமல் வெற்றியாளர்கள் ஆகவில்லை .
வெற்றி என்பது தோல்விக்கான அடுத்த படியாகும், அது இல்லாமல் நாம் வெற்றியை அடைய முடியாது.
வெற்றியாளர்களின் வெற்றிகளைக் காணக்கூடிய நாம்.
அவர்களின் வெற்றிக்கு பின்னால் உள்ள பல தோல்விகலை பார்க்காதவறிவிடுகிறோம் .
தோல்வி என்பது வெற்றிக்கான ஒரு பாடம் மட்டுமே. அதிலிருந்து நாம் வெற்றிபெறுவதற்கான விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
தோல்வி என்பது முடிவு அல்ல அதுவே ஆரம்பம்
இந்த விஷயத்தை அறிந்தவர் துன்பப்படுவதில்லை
அவர்கள் தோல்வி பாடங்களின் அறிவைக்கொண்டு வெற்றிப்பாதைகளை தேடி செல்கிறார்களேதவிரா
அவற்றை கண்டுபிடிப்பது கடினம், ஆனால் கண்டுபிடித்துவிட்டால் அனைத்தும் இனிமையாக மாறிவிடும்..........
இப்போது இந்த விஷயம் உங்களுக்குத் தெரியும்
எனவே உங்கள் பயணத்தில் பாடங்கள் இருக்க வேண்டும், தவிர தோல்விகள் இல்லை
நீங்கள் தோற்றுவிட்டிர்கள் என்று யாராவது சொன்னால் உங்களிடம் ............!
சொல்லுங்கள் வெற்றிபெற்று இதற்காகத்தான் தோற்றேனென்று அவர்களிடம் ................!
எப்போதும் உங்கள் வெற்றியை விரும்பும் உங்கள்
தமிழ் அத்திரி .
0 Comments