These are looks like advice but these are life Rules (தமிழ்)

இவை ஆலோசனையாகத் தோன்றலாம், ஆனால் இவை வாழ்க்கை விதிகள்


1. தவறுகளை நண்பர்களாகப் பாருங்கள்
Team, Motivation, Teamwork, Togetherஅவற்றில்இருந்து புதிய விஷயங்களைக்
 கற்றுக்கொள்ளுங்கள்

2. உங்கள் உண்மையான உணர்வுகளை
 வெளிப்படுத்த எப்போதும்  பயப்பட
வேண்டாம்

3.நீங்கள் பேசுவதற்குப் பதிலாக அதிகம்
கேளுங்கள் பொருத்தமான கேள்விகளைக்
கேளுங்கள்

4. உங்களிடம் உள்ளதை வைத்து வேலை
Dialog, Tip, Advice, Hint, Speakingசெய்யுங்கள் இல்லாவற்றை பற்றி
கவலைபடாமல்

5. உங்கள் ஆர்வத்தைக் கண்டுபிடித்து
அதற்காக உழைக்கவும் முயற்சி செய்யுங்கள்

6. பொருட்களை விட அனுபவம் பெரிதென்பதை தெரிந்துகொள்ளுங்கள்

7. உங்களை வேறு யாருடனும் ஒப்பிட
வேண்டாம்

8. உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்
விஷயங்களைக் கண்டறிந்து அதையே
செய்யவும்

9. உங்களவுடன் இருப்பவருடன் சந்திச்சமாக
இருங்கள்

10. உங்களுக்காக நீங்கள் நேரத்தை ஓதுக்குங்கள்
கற்பதை எப்போதும் நிறுத்தாதீர்கள்


Post a Comment

0 Comments