உங்கள் தோல்விக்கு இவைதான் காரணங்கள்
1. நீங்கள் செய்யாமல் சொல்லிக்கொண்டே
உள்ளீர்கள்
2. நீங்கள் ஓய்வு இல்லாமல் வேலை செய்கிறீர்கள்
தவிர உபயோகமாக எதுவும் செய்வதில்லை
3. நீங்கள் எல்லோரை பற்றி கவலைப்படுகிறீர்கள்.
4. நீங்கள் நீண்டகால வெற்றியை விற்றுவிட்டு தற்காலிக வெற்றியை பார்த்துக்கொண்டிரு இருக்கிறர்கள்
5. நீங்கள் தோல்விக்கு பயப்படுகிறீர்கள்
நல்ல காத்திருக்க வேண்டாம்
நல்ல நேரம் என்று எதுவும் இல்லை
0 Comments