Really Success Needs Sacrifices ? வெற்றிக்காக உங்களுக்கு உண்மையில் தியாகங்கள் தேவையா?

வெற்றிக்காக உங்களுக்கு உண்மையில் தியாகங்கள் தேவையா?

வணக்கம் நண்பர்களே வெற்றி கடின வியாய்ப்பினால் என்று நாம் நினைக்கிறோம், ஆனால் உண்மையில் வெற்றி அப்படி இல்லை. இந்த கட்டுரையில் நான் அமெரிக்க எழுத்தாளர் வெற்றி பற்றி கூறிய சில சிறந்த விஷயங்களை சேர்த்துள்ளேன்.

தியாகத்தின் மூலம் மட்டுமே வெற்றி சாத்தியம் என்று நம்மில் பலர் நினைக்கிறோம், ஆனால் உண்மையில் வெற்றி தியாகத்தினால் அல்ல, வெற்றி முக்கியத்துவத்தினால் மட்டுமே உங்களை சேரும் .


Image result for tony robbins
முக்கியத்துவம் வுக்கமளிக்கும் பேச்சுக்களுக்கு 
பாடல்களுக்கு மிஞ்சி 

முக்கியத்துவம் வகுப்புகளுக்கு 
திரைப்படங்களுக்கு மிஞ்சி 

முக்கியத்துவம் புத்தகங்கள்க்கு  
உங்கள் தொலைபேசியை மிஞ்சி 

முக்கியத்துவம் வளர்ச்சிக்கு  
வேடிக்கைக்கு மிஞ்சி 

முக்கியத்துவம் உடற்பயிற்சிக்கு 
ஓய்வுக்கு மிஞ்சி 

முக்கியத்துவம் கஷ்டத்திற்க்கு 
சுகத்திற்க்கு மிஞ்சி 



முக்கியத்துவம் நிரந்திர வெற்றிக்கு 
தற்காலிக தற்காலிக வெற்றிக்கு மிஞ்சி 


“இது ஒரு தியாகம் என்று நீங்கள் நினைத்தால்,
இதை நீங்கள் செய்யக்கூடாது "


                                                   - டோனி ராபின்ஸ்


இதன் முக்கியத்துவம் உங்கள் தொடர்ச்சியான வெற்றி


நன்றி

Post a Comment

0 Comments