If you want to be successful in tamil | நீங்கள் வெற்றி பெற விரும்பினால்

நீங்கள் வெற்றி பெற விரும்பினால்

வெற்றியைப் பற்றி எனக்குத் தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் . நீங்கள் என்னை  ஒரு வெற்றியாளராக்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன் 


வெற்றிக்காக நீங்கள் செய்யக்கூடாத மற்றும் செய்யவேண்டிய விஷயங்கள் உங்களுக்ககா 

1. வாராந்திரத்தில் கொண்டாடுவது 



நீங்கள் வெற்றிபெற விரும்பினால், வாரத்தின் கடைசி நாளை ஒரு நல்ல யோசனைக்காக  செலவிடுங்கள் .இல்லயெனில் ஒரு நல்ல யோசனையை செயல்படுத்த பாருங்கள் அப்போது மட்டுமே நீங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும்.
Musician, Rockstar, Band, Music, Rock

2. பணத்தை வீணடிப்பது



உங்கள் வெற்றிக்கு பணம் மட்டுமே காரணம் அல்ல ஆனால் பணமும் ஒரு கரணம் தான் என்பதை நீங்கள் உணர வேண்டும் அதனால் செலவு செய்வது தவறல்ல .ஆனால் வீணாகப்படுவதை உணர வேண்டும். அப்போது மட்டுமே வெற்றி உங்களுடையது.
Money, Burn, Dollar, Waste, Finance

3. அடிக்கடி உங்கள் போக்கை மாற்றுதல்



நீங்கள் வெற்றிபெற விரும்பினால் விடாமுயற்சி முக்கியம் .உங்கள் சிந்தனையை ஒரே விஷயத்தில் வைத்திருப்பது முக்கியம். உங்களைப் போன்ற எதுவும் இல்லை உங்களை மிஞ்ச எதுவும் இல்லை  என்பதை அறிவது முக்கியம். வெற்றி எவ்வளவு சாத்தியமற்றது  என்பது முக்கியமல்ல, நீங்கள் தோல்வியை ஒப்புக் கொள்ளாதவரை வெற்றி உனதே என்பதை அறியவேண்டும் .
Board, Blackboard, Trend, Direction

4. உங்களுக்கு நீங்களே சவால் 



எத்தனை பேர் உங்களுக்கு சவால் விடுகிறார்கள் என்பதைக் காட்டிலும் உங்களுக்கு நீங்கள் சவால் போட்டுக்கொள்கிறீர்களா என்பதே முக்கியம் .நீங்கள் இன்று உழைத்ததை விட நாளை அதிகமாக உழையுங்கள் வெற்றி உங்களுதே .
Overcoming, Stone, Roll, Slide, Strong

5. புகார் செய்ய வேண்டாம்



நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றல் அனைத்து பொறுப்புகளையும் ஏற்கும்போது வெற்றி உங்களுடியதாகும் .
புகார் குறிக்கொண்டு காலத்தை கடத்தாமல் வெற்றிக்கனா  வளியை தேடுங்கள் .
Argument, Angry, Silhouette, Boss

6. அதிகப்படியான சோம்பல்



சோம்பல்  உங்கள் எதிரி .நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றல் அதனை எதிர்த்து போராடியே அகவெண்டும் .உங்கள் செயலே அதனை வீழ்த்துவதா இல்லை வளர்பதா என தீர்மானிக்குக்கும் .
person lying on bed



இந்த எழுத்துக்கள் உங்களுக்கு ஊக்கமளிக்கும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் அன்பு நண்பர்.


Post a Comment

0 Comments